gossip

சான்ஸ் வாங்கி தர்ரேன்.. பக்கத்துல வாங்க!.. இளம் நடிகைகளுக்கு தூண்டில் போடும் காமெடி நடிகர்..

தமிழ் சினிமாவில் நடிகைகள் வாய்ப்புகளை பெறுவது என்பதுதான் குதிரை கொம்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் இளம் கதாநாயகிகளுக்கு அதை வைத்து ரூட் போட்டு வருகிறாராம். பொதுவாக சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்பதற்காக இளம் பெண்கள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதுண்டு. அதில் யார் மீதாவது இவருக்கு மோகம் வந்துவிட்டால் போதும். உடனே அந்த பெண்ணின் எண்ணை கண்டறிந்து அவருடன் பேச துவங்கிவிடுவாராம். ஹோட்டலில் ரூம்: இப்படி தொடர்ந்து பல […]

Continue Reading