cook with comali season 5

இந்த வாட்டி ராமரும் வராராம்!.. குக் வித் கோமாளியில் கோமாளி அப்டேட் வெளியானது!..

பொதுமக்கள் அனைவரும் பெரும் எதிர்ப்பார்ப்போடும் காத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. இதுவரை நான்கு சீசன்களை நடத்தி வெற்றி நடை போட்டுள்ளது. உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் என கூறலாம். குக் வித் கோமாளியின் முதல் சீசன் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதிகமான நபர்கள் அதை பார்க்கவே இல்லை என கூறலாம். ஆனால் நாட்கள் நாட்கள் ஆக ஆக அடுத்த சீசன் […]

Continue Reading