கொரோனாவை விட கொடூர வைரஸா? சீனாவில் பரவும் புது வைரஸால் ஆபத்து உண்டா?

வைரஸ் தொற்று என்பது மனித இனத்தை காலம் காலமாக துரத்தி வரும் ஒரு விஷயமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிதாக வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ஆய்வாளர்கள் தொடர்ந்து அதற்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்கி அதன் மூலமாக மனித இனத்தை பாதுகாத்து வருகின்றனர். ஆனாலும் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகும் கூட கொரோனா வைரஸின் தாக்கம் என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவ துவங்கியப்போது மனிதர்கள் வெளியில் வரவே பயப்படும் […]