சின்ன நடிகைக்காக காம்ப்ரமைஸ் ஆன கார்த்தி, ஜெயம்ரவி!.. இதுதான் காரணமாம்!.
Actor karthik : நடிகர் கார்த்திக்கை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த சர்தார், பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன. அதற்குப் பிறகு வந்த ஜப்பான் திரைப்படம் மட்டும் வெற்றியடையவில்லை இந்த நிலையில் தற்சமயம் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்….
