இப்படி கதறவிட்டுட்டீங்களே பாஸ்!.. இயக்குனர் செயலால் மாஸ் படத்தில் வாய்ப்பை இழந்த சித்தார்த்!..
Actor Siddharth: இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சித்தார்த் பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படம் பெரிய இயக்குனர் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்த சித்தார்த்திற்கு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஷங்கர் இயக்கிய திரைப்படத்திலேயே தோல்வியை கண்ட திரைப்படம் என்றால் அது பாய்ஸ் திரைப்படம்தான். அதற்குப் பிறகும் கூட சித்தார்த்தத்திற்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் […]
Continue Reading