கடலுக்குள் போக இருக்கும் சென்னை நகரம்!.. காத்திருக்கும் ஆபத்து!.
சமீப காலங்களாக உலகின் பல்வேறு இடங்களிலும் நாம் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. நவீன கால மாற்றத்தின் காரணமாக மனிதர்களால் பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வந்தாலும், இயற்கையை கட்டுப்படுத்தும் அளவிற்கு எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட பல இயற்கை நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், உலகின் பல்வேறு இடங்களிலும் எரிமலை வெடிப்பு, சுனாமி, நிலச்சரிவு, மேக வெடிப்பு, பருவநிலை மாறுதல் போன்ற பல நிகழ்வுகள் நடந்து […]
Continue Reading