chandrababu nagesh

Chandarababu: சந்திரபாபு நடிக்கவிருந்த திரைப்படத்தை கைப்பற்றிய நாகேஷ்!.. இரு நட்சத்திரங்கள் வாழ்க்கையையே புரட்டி போட்ட திரைப்படம்..

Chandrababu and Nagesh: தமிழ் திரையுலகில் கதாநாயகர்கள் கதாநாயகிகள் எவ்வளவு முக்கியமானவர்களோ அதற்கு சமமாக முக்கியமானவர்கள் படத்தின் காமெடி நடிகர்கள். கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு கூட அவ்வளவு ரசிக பட்டாளம் இருக்காது. ஆனால் காமெடியனாக நடிக்கும் நடிகர்களுக்கு எக்கச்சக்கமான ரசிக்கப் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பிரபலமாக இருந்த காமெடியன்கள் என்றால் சந்திரபாபு நாகேஷ் தங்கவேலு போன்ற நடிகர்களை கூறலாம். இப்போதை விட அப்பொழுது அதிகமாகவே காமெடி நடிகர்கள் இருந்தனர். நாடகங்கள் […]

Continue Reading
avm chettiar vaali

வாலி போட்ட ஒரே பாட்டு.. ஆடிப்போன ஏ.வி.எம்.. எனக்கே டெஸ்ட்டா!..

கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக பார்க்கப்படுபவர் வாலி. இவர் எழுதிய பல பாடல் வரிகள் இப்பொழுதும் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன என்று கூறலாம் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி கலர் சினிமா வரையிலுமே அவரது பாட்டுக்கு இருந்த மதிப்பு மட்டும் குறையவே இல்லை. எவ்வளவு தொழில் நுட்பங்கள் மாறி இருந்தாலும் கூட அதற்கு ஏற்ற மாதிரி புதிய தலைமுறைக்கு தகுந்தாற்போல பாடல் வரிகளை எழுதுவதில் வாலி வல்லவராக இருந்தார். […]

Continue Reading