ரூம் கிடைக்காமல் நின்ன சிரஞ்சீவிக்கு ரஜினி செய்த உதவி.. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.. தயாரிப்பாளர் வெளியிட்ட சீக்ரெட்.!
2000 களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பெரிய முன்னேற்றம் என்று எதுவுமே கிடையாது. நடிகர்களின் சம்பளங்களில் துவங்கி அவர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகள் வரை பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தான் இருந்தது. கேரவன் என்கிற சொகுசு வாகனங்கள் வாகன வசதியே மிக தாமதமாக தான் தமிழ் சினிமாவிற்கு வந்தது அதற்கு முன்பெல்லாம் ஒரு குடையை போட்டு நாற்காலியில் அமர்ந்துதான் நடிகர்கள் ஓய்வெடுப்பார்கள் என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில் ரஜினி மற்றும் சிரஞ்சீவி சேர்ந்து…
