சாத்தான் குழந்தையை கதாநாயகனாக வைத்த கதை.. உலகையே கலக்கும் Ne zha திரைப்படத்தின் கதை இதுதான்..!

தற்சமயம் அனிமேஷன் திரைப்படமாக வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக Ne Zha 2 திரைப்படம் இருந்து வருகிறது. உலகம் முழுக்கவும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் இது ஒரு சீன திரைப்படமாகும். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் காட்டி வரும் சீனர்கள் தற்சமயம் கேமிங், சினிமா மாதிரியான விஷயங்கள் மீதும் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இந்த நிலையில் Ne Zha திரைப்படத்தை இயக்குனர் Jiaozai என்பவர் இயக்கியுள்ளார். அதன் இரண்டாம் பாகமே […]

Continue Reading