ஏமாற்றத்தை கொடுத்ததா ஜப்பான்!.. ஜப்பான் முழு விமர்சனம்!..
சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகளங்களை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்குபவர் இயக்குனர் ராஜ் முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ் போன்ற திரைப்படங்கள் யாவும் சமூக கருத்துக்களை பேசும் வகையில் இருந்தது. இந்த நிலையில்…
