இத்தனை நாளில் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படம் கொடுத்த வசூல்..!
குழந்தைகள் மத்தியில் எப்பொழுதுமே டைனோசர் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனாலையே ஜுராசிக் பார்க் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்கள் டைனோசரை வைத்து வந்து கொண்டு இருக்கின்றன. ஜுராசிக் பார்க் திரைப்படத்தை இயக்குனர்…
