குட் நைட்ட விட சிறப்பா இருக்கா..! இல்ல சுமாரா இருக்கா… ஜிவி பிரகாஷின் டியர் திரைப்பட விமர்சனம்!.
ஒரு காலத்தில் ராமராஜன் மாதிரியான நடிகர்கள் மாதத்திற்கு ஒரு படம் வெளியிடுவார்கள் என கேட்டிருப்போம். அதை தற்சமயம் மக்கள் கண் முன் காட்டுகிறார் ஜிவி பிரகாஷ். ரெபெல், கள்வன் வரிசையில் அடுத்து ஜிவி பிரகாஷ் நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் டியர். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். படத்தின் கதைப்படி ஜிவி பிரகாஷ் ஒரு பத்திரிக்கை சேனலில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு […]
Continue Reading