Tag Archives: டி.டி.எஃப் வாசன்

சூர்யா படத்தில் களம் இறங்கும் டி.டி.எஃப் வாசன்.! இது என்ன புது காம்போ..!

கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். ஏனெனில் ஏற்கனவே சூர்யாவிற்கும் மார்க்கெட் குறைந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

விஜய் அஜித் மாதிரி சூர்யா பல கோடிகளுக்கு ஓடி வெற்றி கொடுக்கும் படங்களை கொடுத்து வெகு வருடங்கள் ஆகிறது. சிங்கம் 3 திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லும் படி பெரிய வெற்றி படங்கள் எதுவும் சூர்யாவிற்கும் அமையவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து சூர்யா நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் எந்த ஒரு திரைப்படமும் தோல்வியை கண்டது கிடையாது.

ttf vasan

சூர்யா படத்தில் டி.டி.எஃப்:

அந்த திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன. மேலும் நகைச்சுவை காட்சிகளை கையாள்வதில் ஆர்.ஜே பாலாஜிக்கு அதிக திறமை இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் டி.டி.எஃப் வாசன் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் டி.டி எஃப் வாசனுக்கு வரவேற்பு இருப்பதால் அவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கலாம் என்று ஆர்.ஜே பாலாஜி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

சொல்லியும் கேட்காம வில்லங்கமா அதை பண்ணுனான்.. அன்னிக்கே முடிவு பண்ணுனேன்.. டி.டி.எஃப் ஆல் ஆடிப்போன இயக்குனர்..!

சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலமடைந்த டிடிஎஃப் வாசன் அடுத்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்தது.

இதனை தொடர்ந்து மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட டி.டி.எஃப் வாசன் வெகுவிரைவில் எனது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவர் கூறி சில மாதங்கள் ஆன பிறகு கூட இன்னமும் படத்திற்கான படப்பிடிப்பு என்பது துவங்காமலே இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென்று இந்த படத்த்தின் இயக்குனர் செல் அம் படத்தில் இருந்து டி.டி.எஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கவில்லை.

டி.டி.எஃப் வாசன் நீக்கம்:

படத்தின் கதாநாயகனை மாற்றி விட்டோம் என்று கூறினார். சில நாட்களில் கூல் சுரேஷை அறிமுகப்படுத்தி இவர்தான் இந்த படத்தின் கதாநாயகன் என்றும் கூறினார். இந்த நிலையில் இதனால் கோபமடைந்த டி.டி.எஃப் வாசன் அந்த இயக்குனர் குறித்து பலவாறு வீடியோக்களை போட்டு வந்தார்.

இதற்கு நடுவே பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கூறும் பொழுது ஒருநாள் திருப்பதியில் எடுக்கப்பட்ட வீடியோவை கொண்டு வந்து எடிட் செய்து கொண்டிருந்தான் டி.டி.எஃப் வாசன் அதனை பார்த்த நான் அதை எடிட் செய்து போடாதே அது உனக்கு பிரச்சனையாகும் என்று கூறினேன்.

இருந்தாலும் பரவாயில்லை வியூவ்ஸ் கிடைக்கும் என்று கூறி அவன் அதை போட்டான் அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன் அவனை படத்தில் வைக்க கூடாது என்று என அந்த விஷயத்தை விளக்கி இருக்கிறார் இயக்குனர் செல் அம்.

சுத்தி நின்னு பழிவாங்கிட்டாங்க.. ஏமாற்றத்தால் கதறும் டி.டி.எஃப் வாசன்..! பிக்பாஸ்க்காச்சும் போயிருக்கலாம்.!

சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் டிடிஎஃப் வாசன். தொடர்ந்து பைக் சாகசங்கள் போன்றவற்றை செய்து மக்கள் மத்தியில் பரபலமடைந்துள்ளார்.

அதன் மூலமாக நிறைய பிரச்சனைகளையும் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. பைக் சாகசங்கள் செய்த பொழுது நிறைய சாலை விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது வழக்குகள் போடப்பட்டது.

தொடர்ந்து அவற்றை எல்லாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை டிடிஎஃப் வாசனுக்கு ஏற்பட்டது. பொதுவாகவே பைக் ரேசிங் என்று வரும்பொழுது பொதுமக்களுக்கு பிரச்சனை இல்லாமல் அது நடக்க வேண்டும்.

ஆனால் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து பொதுமக்கள் பயணிக்கும் பொது வழி சாலைகளில் சாகசங்களை செய்து வீடியோக்களை வெளியிட்டார். இதனை அடுத்து அதன் பிரதிபலனாக அவர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

விரக்தியடைந்த டி.டி.எஃப் வாசன்:

இதற்கு நடுவே மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இயக்குனர் செல் அம் என்கிற இயக்குனர்தான் இந்த திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த இயக்குனர் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கவில்லை என்றும் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை அதிக வேலை அவருக்கு இருப்பதால் வேறு கதாநாயகர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த டி.டி.எஃப் வாசன் இது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. என்னிடம் எதுவுமே சொல்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கின்றனர். படப்பிடிப்பு அறிவித்த நாள் முதலே எப்போது துவங்குவார்கள் என்று காத்திருந்தேன்.

ஆனால் கடைசிவரை தூங்கவே இல்லை. இப்பொழுது என்னை ஏமாற்றி விட்டனர் என்று கூறியிருக்கிறார் டி.டி.எஃப் வாசன்.

இன்னும் முதல் படம் கதியே என்னன்னு தெரியல.. ரெண்டாவது படத்துக்கு தயாரான டி.டி.எஃப்.. எல்லா குக் வித் கோமாளியால் வந்த வினை..

யூடியூப் மூலமாக 2k கிட்ஸ் மத்தியில் அதிக பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். பெரிய பணக்கார பின்புலத்தை கொண்ட டிடிஎஃப் வாசன் தொடர்ந்து விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி அதில் வித்தை காண்பித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்த பைக் மோகம் கொண்ட இளைஞர்களுக்கு டிடி எஃப் வாசனின் இந்த வீடியோக்கள் பிடிக்க துவங்கியது. அதனை தொடர்ந்து இவருக்கு ஒரு ரசிக்கப்பட்டாளம் தமிழ்நாட்டில் உருவாக துவங்கியது.

சர்ச்சைக்குள்ளான டி.டி எஃப்:

இதனை தொடர்ந்து அவரது வீடியோக்கள் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றன என்பது வெகு நாட்களாக குற்றச்சாட்டாக இருந்து வந்தது. சாலை விதிமுறைகளை மீறி விபத்துக்கள் நடப்பதற்கு டி.டி.எஃப் வாசனின் வீடியோக்கள் ஊக்குவிக்கின்றன என்று கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் போலீசாரை விமர்சித்து பேசினார் டி.டி எஃப் வாசன். இதனை தொடர்ந்து அவர் மீது நிறைய வழக்குகள் போடப்பட்டன. தொடர்ந்து அவர் காவல்துறையினர் மற்றும் அரசால் கண்காணிக்கப்படும் ஒரு நபராக மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் கூட அவர் வைத்திருக்கும் பைக் ஷோரூம் முன் பக்கம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி உடைக்கப்பட்டது. இந்த நிலையில் டிடி.எஃப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த படம்:

செல் அம் என்னும் இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் குறித்து பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

இந்த நிலையில் அடுத்த திரைப்படத்திற்கு தயாராகிவிட்டார் டி.டி எஃப் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அடுத்ததாக கருணாகரன் இயக்கத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கான டைட்டில் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ஐ.பி.எல் என்று பெயர் வைத்திருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அதிக பிரபலமானார் ஷோயா. அவரைப் போலவே இவரும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

டிடி எஃப் வாசனுக்கு மட்டும் ஏன் எப்போதும் ஆப்பு.. இர்பானுக்கு மட்டும் சலுகை.. பின்னால் இருக்கும் பெரும்புள்ளி..!

யூட்யூப் என்பது தற்சமயம் தவிர்க்க முடியாத முக்கியமான சமூக வலைத்தளமாக மாறியது. மக்களை நேரடியாக தொடர்புக்கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு விஷயமாக யூ ட்யூப் இருந்து வருகிறது. அதே சமயம் திரை பிரபலங்களை போலவே யூ ட்யூப் பிரபலங்களும் அதிக சர்ச்சைக்கு உள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன.

உதாரணமாக கூற வேண்டும் என்றால் யூ ட்யூப்பர் டி.டி.எஃப் வாசனை கூறலாம். பிரபல பைக் ரைடரான டி.டி.எஃப் வாசன் 2கே இளைஞர்களின் ஹீரோ என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.

டி.டி.எஃப்பிற்கு வரவேற்பு:

தொடர்ந்து பைக் ரேஸ் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருவதை வேலையாக கொண்டிருந்தார் டி.டி.எஃப் வாசன். ஆனால் அவர் செய்யும் வித்தைகள் எல்லாம் சட்ட அத்துமீறல் என கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க துவங்கினர்.

இந்த நிலையில் டி.டி.எஃப் வாசன் அதற்கு மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் பத்திரிக்கைகள் குறித்தும் காவலர்கள் குறித்தும் எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் பத்திரிக்கையாளர் மற்றும் காவலர்கள் டி.டி.எஃப் வாசனுக்கு எதிராக மாறினர். தொடர்ந்து இதனால் டி.டி.எஃப் வாசனுக்கு எதிராக ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருக்கின்றனர். சமீபத்தில் கூட அவரது கடை வாசல் பொது இடம் வரை வந்துள்ளது என கூறி அதை இடித்துள்ளனர்.

இர்ஃபான் வீவ்:

அதே சமயம் யூ ட்யூப்பர் இர்ஃபான் ஏற்கனவே கார் விபத்து குற்றத்தில் சிக்கினார். அதே போல சமீபத்தில் கூட அவரது குழந்தை ஆணா பெண்ணா என அறியும் வீடியோ போட்டு சிக்கலில் சிக்கினார். ஆனால் இதுவரை அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்கிற கேள்வி பலருக்கும் எழுகிறது.

ஆனால் இர்ஃபானுக்கு அரசியல் பிரமுகருடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் அதனால்தான் டி.டி.எஃப் வாசன் மாதிரி அவருக்கு எந்த இடர்பாடுகளும் வருவதில்லை என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் உள்ளன.

முக்கிய பிரபலங்கள் நால்வரின் அந்தரங்க லீலை..! இதானா உங்க வேலை…

பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகையரின் வீடியோக்கள் மற்றும் அந்தரங்க செய்திகள் வெளியாவது என்பது தொடர்ந்து சினிமாவில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் முக்கிய பிரபலங்களின் வீடியோக்கள் அதிக பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே பிரபலமான சுச்சித்ரா தமிழ் பிரபலங்களின் வாழ்க்கையை வெளிக்காட்டும் விதமாக அவர்கள் குறித்து பல விதமான சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயங்களை பேசியிருந்தார்.

dhanush suchitra

இந்த நிலையில் அதை எல்லாம் தாண்டி ஒரு நான்கு பிரபலங்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் பிரபலமான ரசிகர்களின் ரசிகரான கல்லூரி மாணவரான மணியின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியானது.

முக்கிய பிரபலங்கள்:

அவரை பெண்கள் கல்லூரிக்கு எல்லாம் சிறப்பு விருந்தினராக அழைத்தனர். அப்போதே இவருக்கு இதற்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என பேச்சுக்கள் இருந்தன.

அதே போல 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமான டி.டி.எஃப் வாசன் குறித்தும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன. யூ ட்யூப் பிரபலமான திருச்சி சாதனா குறித்தும் வீடியோ வெளியாகியுள்ளதாம். ஏற்கனவே இவர் குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான விமர்சனங்களே இருந்து வருகின்றன.

மேலும் நடிகை கிரண் குறித்தும் ஒரு வீடியோ வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கிரண் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் இருந்து வந்தன. அவர் காசு வாங்கி கொண்டு வி.ஐ.பிகளுக்கு ப்ரைவேட் ஷோ காட்டுகிறார் என்றெல்லாம் பேசி வந்தனர்.

தீயாய் பரவும் வீடியோ:

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் புள்ளி வைத்தால் வீடியோ கிடைக்கும் என கூறி இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் வெளியானதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

டி.டி.எஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து!.. அப்போ மஞ்சள் வீரன் கதி என்ன?

டூ கே கிட்ஸ்களால் சின்ன அஜித், சின்ன தல என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர் டிடிஎஃப் வாசன். ஒரு சின்ன யூடியூப் சேனல் துவங்கி அதில் தனது பைக் சாகசங்களை வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமான டிடிஎஃப் வாசன் பைக் பிரியர்கள் அனைவருக்கும் தற்சமயம் கதாநாயகனாக இருந்து வருகிறார்.

டி.டி.எப் வாசன் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விரோதமாக பலமுறை பைக் ஓட்டிய காரணத்தினால் அவருக்கு பலமுறை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவர் திரும்பத் திரும்ப மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசங்களை செய்து கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சாகசத்தை நிகழ்த்தும் பொழுது இவருக்கு விபத்து ஏற்பட்டது. அவர் அந்த சாகசத்தை பொதுமக்கள் செல்லும் சாலையில் செய்தார். இதனால்  அவரை கைது செய்து அவருக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்.

இந்த நிலையில் தற்சமயம் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் 10 ஆண்டுகளுக்கு டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்துள்ளார் 6.10.2023 முதல் 5.10.2033 வரை டிடிஎஃப் வாசனால் உரிமம் வைத்து வண்டி ஓட்ட முடியாது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் எப்படியும் படம் முழுக்க டி.டி.எஃப் வாசனுக்கு பைக் சாகசங்கள் இருக்கும். அப்படி இருக்கையில் அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் எப்படி அவற்றை செய்வார், அது தவறு இல்லையா என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்து வருகிறது.

ஆனால் பாதுகாப்பான முறையில் மக்கள் நடமாடாத பகுதியில் இந்த மாதிரி படப்பிடிப்புகளை நிகழ்த்தும்போது இதில் பிரச்சனை எதுவும் இருக்காது என்று ஒரு பக்கம் பேச்சு இருக்கின்றது.