Thursday, September 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ttf-vasan

ttf-vasan

இன்னும் முதல் படம் கதியே என்னன்னு தெரியல.. ரெண்டாவது படத்துக்கு தயாரான டி.டி.எஃப்.. எல்லா குக் வித் கோமாளியால் வந்த வினை..

by Arun
June 16, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யூடியூப் மூலமாக 2k கிட்ஸ் மத்தியில் அதிக பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். பெரிய பணக்கார பின்புலத்தை கொண்ட டிடிஎஃப் வாசன் தொடர்ந்து விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி அதில் வித்தை காண்பித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்த பைக் மோகம் கொண்ட இளைஞர்களுக்கு டிடி எஃப் வாசனின் இந்த வீடியோக்கள் பிடிக்க துவங்கியது. அதனை தொடர்ந்து இவருக்கு ஒரு ரசிக்கப்பட்டாளம் தமிழ்நாட்டில் உருவாக துவங்கியது.

சர்ச்சைக்குள்ளான டி.டி எஃப்:

இதனை தொடர்ந்து அவரது வீடியோக்கள் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றன என்பது வெகு நாட்களாக குற்றச்சாட்டாக இருந்து வந்தது. சாலை விதிமுறைகளை மீறி விபத்துக்கள் நடப்பதற்கு டி.டி.எஃப் வாசனின் வீடியோக்கள் ஊக்குவிக்கின்றன என்று கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் போலீசாரை விமர்சித்து பேசினார் டி.டி எஃப் வாசன். இதனை தொடர்ந்து அவர் மீது நிறைய வழக்குகள் போடப்பட்டன. தொடர்ந்து அவர் காவல்துறையினர் மற்றும் அரசால் கண்காணிக்கப்படும் ஒரு நபராக மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் கூட அவர் வைத்திருக்கும் பைக் ஷோரூம் முன் பக்கம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி உடைக்கப்பட்டது. இந்த நிலையில் டிடி.எஃப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த படம்:

செல் அம் என்னும் இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் குறித்து பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

இந்த நிலையில் அடுத்த திரைப்படத்திற்கு தயாராகிவிட்டார் டி.டி எஃப் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அடுத்ததாக கருணாகரன் இயக்கத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கான டைட்டில் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ஐ.பி.எல் என்று பெயர் வைத்திருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அதிக பிரபலமானார் ஷோயா. அவரைப் போலவே இவரும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: cook with comalitamil cinemattf vasanகுக் வித் கோமாளிடி.டி.எஃப் வாசன்தமிழ் சினிமா
Previous Post

மேக்கப் மேன் கார் ட்ரைவர்னு எல்லாம் பார்க்க மாட்டார்!.. சில்க் ஸ்மித்தா பற்றி பேசிய இயக்குனர்..!

Next Post

இங்கெல்லாம் மனுசன் இருப்பானா!.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பிரபலம்.. புதிதாக எண்ட்ரி கொடுத்த விஜய் டிவி செலிபிரிட்டி!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
cook with comali2

இங்கெல்லாம் மனுசன் இருப்பானா!.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பிரபலம்.. புதிதாக எண்ட்ரி கொடுத்த விஜய் டிவி செலிபிரிட்டி!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved