kavya arivumani

சீரியல் நடிகை கூடவா? குட்டி இடுப்பை காட்டி ரசிகர்களை சொக்க வைக்கும் காவ்யா அறிவுமணி!.

சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையோடு சின்னத்திரைக்கு நடிக்க வந்தவர் நடிகை காவியா. காவியா அறிவுமணியை பொறுத்தவரை அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான். விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்ச்சியாகும் ஒரு பெரிய குடும்பத்தை வைத்து அந்த நாடகத்தின் கதை செல்வதால் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் அதில் இருந்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: அந்த வகையில் காவியா […]

Continue Reading