MGR marudhakasi

எம்.ஜி.ஆர்னா பெரிய ஆளா!.. யார் சொன்னாலும் நான் எழுதுனதுதான் பாட்டு!.. புரட்சி தலைவரை கடுப்பேற்றிய கவிஞர்!.

Tamil Actor MGR : தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர் எப்பேற்பட்ட ஆளுமை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்த விஷயமே. மதுர படத்தில் வரும் விஜய் கூறுவது போல அவர் கூறுவதுதான் கட்டளை அதற்கு மறுப்பேச்சே கிடையாது. திரைத்துறையில் இருந்தப்போதே எம்.ஜி.ஆருடன் அமர்ந்து பேசவே அவரவர் பயப்படுவார்கள் என்று சந்திரபாபு ஒருமுறை கூறியிருந்தார். அதே போல எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களில் அதில் நடிக்கும் நடிகர்கள் முதல் பாடல்கள் வரை அனைத்துமே எம்.ஜி.ஆர் விருப்பத்திற்கு இருக்க […]

Continue Reading

ஒரு கை சோறு கொடுத்ததற்காக நண்பரை லட்சதிபதியாக்கிய எம்.ஜி.ஆர்!.. யார் அந்த நண்பர் தெரியுமா?

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பலருக்கும் பல வகையான உதவிகளை செய்தவர் நடிகர் எம்.ஜி.ஆ.ர் அவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருந்ததற்கு அதுவே முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல அவர் தமிழகத்தையே ஆள்வதற்கும் அவருடைய வள்ளல் குணமே காரணமாக இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். பொதுவாக எம்.ஜி.ஆர் அவருக்கு நல்லது செய்த யாரையுமே மறக்காமல் இருப்பாராம் அவர்களுக்கு அவர்கள் செய்ததை விட பெரிதாக நன்மைகளை செய்யக்கூடியவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நாடக குழுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் மிகவும் […]

Continue Reading