Cinema History

ஐயோ சார் அவரு தம்பியா நீங்க!.. அசந்துப்போன சிவராஜ்குமார்.. ரகுவரன் தம்பிக்கு கிடைத்த வாய்ப்பு!.

தமிழில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் நடிகர் ரகுவரனும் ஒருவர். வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடியவர் ரகுவரன். உதாரணத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில்…

Read More