actress sruthi raj

40 வயதாகியும் இன்னமும் திருமணம் செஞ்சுக்கல… காரணம் என்ன?. உண்மையை கூறிய விஜய் பட நடிகை..!

வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலுமே வெகு காலங்களாக நடித்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் ஆரம்பத்தில் 1995ஆம் ஆண்டு மலையாள சினிமாவில்தான் முதன்முதலாக அறிமுகமானார். அதற்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் முதன்முதலாக மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வந்து கொண்டிருந்தார். இதற்கு நடுவே சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. […]

Continue Reading