குடும்பத்துக்கே ஷாக் கொடுத்த பாலச்சந்தர்.. முதல் படத்தில் யாருக்குமே கிடைக்காத சர்ப்ரைஸ்.. ரேவதிக்கு நடந்த நிகழ்வு..!

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேவதி. பள்ளி பருவத்திலேயே நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிட்டார். நடிகை ரேவதி கதாநாயகியாக நடித்து வந்த காலகட்டத்தில் அவருக்கென்று மிகப் பெரிய ரசிக்கப்பட்டாளம் இருந்து வந்தது. இப்பொழுதும் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரேவதி. இந்த நிலையில் மண்வாசனை திரைப்படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் கூறும் […]

Continue Reading
revathy

திருமணத்திற்கு பிறகு ரேவதிக்கு நடந்த அவலம்..! திரையை விட்ட விலக இதுதான் காரணம்..!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. பொதுவாகவே பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான யாருமே வரவேற்பை பெறாமல் போனதே கிடையாது. அந்த வகையில் ரேவதியும் எக்கச்சக்க வரவேற்பு பெற்று நடித்து வந்தார் இப்போது வரை தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரேவதி. 1983 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மண்வாசனை திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் ரேவதி. இந்த திரைப்படத்தில்தான் நடிகர் பாண்டியனும் கதாநாயகனாக அறிமுகமானார் […]

Continue Reading