எனக்கு பிடிக்கலை.. க்ளைமேக்ஸை மாத்துங்க.. ரஜினியின் முகத்துக்கு முன் சொன்ன ஏ.வி.எம்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கும் ஏ.வி.எம் நிறுவனத்திற்கும் இருக்கும் தொடர்பு என்பது பல வருட பந்தம் என்றே கூறலாம். பெரும்பாலும் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்தையும் ஏ.வி.எம் நிறுவனம்தான் தயாரித்து வந்தது. அப்படியாக ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.பி முத்துராம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை மாற்ற வேண்டும் என்று ஏவிஎம் சரவணன் விடாப்படியாக இருந்துள்ளார். இது குறித்து அவரே தனது புத்தகத்தில் பதிவு செய்து […]

Continue Reading
rajinikanth avm saravanan

நீங்க சொல்ற க்ளைமேக்ஸ்லாம் படத்துல கிடையாது!.. ரஜினி பேச்சை மீறி க்ளைமேக்ஸை மாற்றிய ஏ.வி.எம் சரவணன்.. எந்த படம் தெரியுமா?

ரஜினி திரைப்படங்கள் என்றாலே எப்போதுமே அதற்கு தனி வரவேற்பு உண்டு. பெரும் நடிகர்கள் என்றாலே படங்களின் கதையில் தலையிடுவது என்பது வாடிக்கையாக நடக்கும் சமாச்சாரமாகும். ஆனால் ரஜினிகாந்தை பொறுத்தவரை பெரிதாக இந்த மாதிரி கதைகளில் குறுக்கிட மாட்டார். அதே மாதிரி படத்தின் கதைகளில் இயக்குனரை தவிர வேறு யாரும் தலையிட கூடாது என்பதிலும் மிக தெளிவாக இருப்பார் ரஜினி. இந்த நிலையில்தான் ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் நல்லவனுக்கு நல்லவன் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடித்து […]

Continue Reading