மகாராஜா இயக்குனரோடு ரஜினி படம்.. இப்படிதான் இருக்கும்.. வெளிப்படையாக கூறிய தயாரிப்பாளர்.!

மகாராஜா திரைப்படம் மூலமாக உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்ற இயக்குனராக நித்திலன் சாமிநாதன் இருந்து வருகிறார். இப்பொழுது நித்திலன் சாமிநாதன் இயக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு பெரிய பெரிய நடிகர்கள் கூட நித்திலனிடம் வந்து வாய்ப்பு கேட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நித்திலன் சுவாமிநாதனிடம் பேசி இருக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த […]

Continue Reading
vijay sethupathi maharaja

மகாராஜா இயக்குனருடன் அடுத்த கூட்டணி… விஜய் சேதுபதி குறித்து வந்த அப்டேட்.!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெறும் சண்டை காட்சிகள் மட்டும் கொண்ட கமர்ஷியல் திரைப்படம் என்பதையும் தாண்டி கதைகளுக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்து பெரும் வெற்றியை பெற்று கொடுத்த மகாராஜா. அதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் எளிமையானது என்றாலும் கூட அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தை இயக்குனர் நித்திலன் […]

Continue Reading