யாஷிகா ஆனந்தின் சரக்கு பாடலுக்கு வைரமுத்து போட்ட பதிவு!.. நாட்டுக்கு அவசியமான பதிவு!..
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பொதுவாகவே இவர் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகதான் அறியப்படுகிறார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கால் ஊன்றும் நடிகைகளுக்கு அதிக நாட்கள் மார்க்கெட் இருந்தது கிடையாது. இங்கு கவர்ச்சியை விடவும் நடிப்புக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் சினிமாவில் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் அரிதாகவே அவருக்கு பட வாய்ப்புகள் வந்து […]
Continue Reading