சொந்த தாயே அனுப்பிய லீகல் நோட்டீஸ்.. மனம் உடைந்து போன பிக்பாஸ் தனலெட்சுமி!.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் தனலெட்சுமி முக்கியமானவர். பிக்பாஸில் அவர் வந்த புதிசில் அவரை பலரும் வெறுத்தனர். ஆனால் மற்ற போட்டியாளர்கள் செய்த வேலைகளோடு கம்பேர் செய்யும்போது தனலெட்சுமி எவ்வளவோ தேவலை என்கிற நிலை இருந்தது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளி வருபவர்களுக்கு சினிமாவிலோ அல்லது விஜய் டிவியிலோ கூட தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தனலெட்சுமியை பொறுத்தவரை அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பிக்பாஸ் […]

Continue Reading