கவர்ச்சி காட்டுறதுக்காக பண்ணல.. கீர்த்தி சுரேஷ் விருது வழங்கும் விழாவிற்கு அப்படி வர அதுதான் காரணம்!.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். முதன்முதலாக இவர் தமிழில் இது என்ன மாயம் என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இது என்ன மாயம் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. அதனால் கீர்த்தி சுரேஷ்க்கும் அது பெரிதாக புகழைப் பெற்றுத் தரவில்லை. அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. […]
Continue Reading