மீண்டும் மார்வெலுக்கு வரும் அயர்ன் மேன்.. குஷியில் ரசிகர்கள்!.
தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஹாலிவுட் சினிமா மீது அதிகமாக ஆர்வம் கொண்டவர்கள். விஜய் டிவியில் எப்போது ஹாலிவுட் டப்பிங் படங்கள் என்கிற விஷயம் துவங்கியதோ அப்போது முதலே அதிக ஆர்வம் கொண்டு ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து வருகின்றனர். இதற்கு நடுவே மார்வெல் சினிமாவிற்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. மார்வெல்லில் வரும் திரைப்படங்கள் மீது அவர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். மார்வெல் 20 வருடங்களுக்கு முன்பு சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற விஷயத்தை உருவாக்கியது. பல…
