என் தங்கச்சி உயிரை காப்பாத்துனவரு முருகன்!.. அன்னைக்கு எழுதின பாட்டு அது!.. வாலி வாழ்க்கையில் நடந்த அதிசயம்!..
Poet Vaali : இந்து மதத்தை பொறுத்தவரை அதில் வைணவம் சைவம் என்று இரண்டு வகை உண்டு. வைணவத்தை பின்பற்றுபவர்கள் பெருமாள் மற்றும் பெருமாளின் துணை தெய்வங்களை வழிபடுவார்கள் ஆனால் அவர்கள் சிவன் தொடர்பான தெய்வங்களை வழிபட மாட்டார்கள் ஆனால் கவிஞர் வாலியைப் பொறுத்தவரை அவர் வைணவராக இருந்தாலும் கூட முருகனின் மிகப்பெரும் பக்தனாக இருந்தார். முருகன் பாடல்கள் பலவற்றிற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் மற்ற வைணவர்கள் போல நாமம் இடாமல் அதிகபட்சம் பட்டை […]
Continue Reading