விக்ரம் படத்துடன் கனெக்ட் இருக்கா… கூலி படம் குறித்து வந்த அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அவற்றிற்கு நல்ல வகையிலான வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் இப்போது வர இருக்கும் கூலி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார் என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றி படங்களாகதான் அமைந்தன. இந்த நிலையில் கூலி திரைப்படமும் கூட நல்ல வெற்றி படமாகதான் இருக்கும் […]

Continue Reading

கை கூடாமல் போன ரஜினியின் முதல் காதல்.. யார் அந்த பெண் தெரியுமா?.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் தனக்கென தனி இடத்தை பிடித்து வருகிறார். இன்னமும் கூட ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் ரஜினிகாந்த் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்தான். மிகவும் கஷ்டப்பட்டுதான் இவர் சினிமாவில் இப்படியான ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆரம்பத்தில் அதிக கஷ்டங்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில் தனது […]

Continue Reading

ஓ.டி.டில இந்த பிரச்சனையா? இப்படி ஆயிடுச்சே கூலி படத்தோட நிலை..

பெரிய திரைப்படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஓடிடி நிறுவனங்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக ஓடிடிக்கு வரும் காலத்தை முடிந்த அளவிற்கு தாமதம் செய்கின்றன. இதற்கு காரணமாக திரையரங்குகள் தான் இருக்கின்றன. பெரிய திரைப்படங்களை அதிக நாளைக்கு ஓட வைத்து திரையரங்குகள் காசு பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் சீக்கிரம் ஓடிடிக்கு வந்துவிட்டால் மக்கள் திரையரங்கிற்கு வர மாட்டார்கள் என்பதாலேயே திரையரங்கு முதலாளிகள் பேசி படத்திற்கான ஓடிடி தேதியை மாற்றுகின்றனர். தக்லைஃப் திரைப்படத்திற்கும் இந்த மாதிரி […]

Continue Reading

ரஜினி சாரால அதெல்லாம் பண்ண முடியாது.. வெளிப்படையாக கூறிய போஸ் வெங்கட்..!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இன்னமும் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே அவற்றை பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் வந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே ரஜினிகாந்துக்கு அரசியல் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது தொடர்ந்து அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தாலும் கூட ஒவ்வொரு முறையும் முடிவெடுத்து விட்டு பிறகு பின் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். சில வருடங்களுக்கு முன்பு கூட […]

Continue Reading

நீங்கதான் காப்பாத்தணும்..கமல் படத்தால் வந்த பிரச்சனை.. ஆக்‌ஷன் எடுத்த ரஜினி..!

தமிழ்நாட்டில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு சில முக்கிய நிறுவனங்களில் லைக்கா நிறுவனமும் ஒன்றாகும். நடிகர் ரஜினி விஜய் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதற்கு குறைந்த அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் தான் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. அப்படியான நிறுவனங்களில் லைக்காவும் ஒன்று. வெளிநாடுகளில் மொபைல் சிம் விற்று வரும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் லைக்காவிற்கு நிறைய திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்தது […]

Continue Reading

எனக்கு பிடிக்கலை.. க்ளைமேக்ஸை மாத்துங்க.. ரஜினியின் முகத்துக்கு முன் சொன்ன ஏ.வி.எம்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கும் ஏ.வி.எம் நிறுவனத்திற்கும் இருக்கும் தொடர்பு என்பது பல வருட பந்தம் என்றே கூறலாம். பெரும்பாலும் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்தையும் ஏ.வி.எம் நிறுவனம்தான் தயாரித்து வந்தது. அப்படியாக ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.பி முத்துராம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை மாற்ற வேண்டும் என்று ஏவிஎம் சரவணன் விடாப்படியாக இருந்துள்ளார். இது குறித்து அவரே தனது புத்தகத்தில் பதிவு செய்து […]

Continue Reading

ரஜினிக்கு மகாராஜா பட இயக்குனர் சொன்ன கதை.. கதையே நல்லா இருக்கே..!

நடிகர் ரஜினி லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில்தான் நடித்து வருகிறார். பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களை விடவும் இந்த புது இயக்குனர்களின் படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது. கொஞ்ச நேரம் லிங்கா படத்தின் தோல்விகளுக்கு பிறகு ரஜினி திரும்ப சினிமாவில் பெரிதாக வரமாட்டார் என்று பலரும் பேசினர். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு கபாலி திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த காலா, பேட்ட, ஜெயிலர் […]

Continue Reading

75 வயசுலையும் கூலிங் க்ளாஸ் லோ மோஷன்னு சுத்துற ஹீரோ… தன்னை தானே கேலி செய்து கொண்ட ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய ஹிட் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் வேள்பாரி நாவலின் 1 இலட்சம் பிரதிகள் விற்பனையான வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். வேள்பாரி தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நாவலாகும். வேள்பாரி ஒரு வரலாற்று நாவலாகும். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியை கதை நாயகனாக வைத்து இந்த கதை செல்கிறது. பறம்பு மலை […]

Continue Reading

என்னை விரட்டிட்டாங்க… அப்போதே கன்னட மொழி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முதல் ஐந்து இடத்தில் இருக்கக்கூடிய ஒரு நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்திற்கு முன்பு எந்த ஒரு நடிகரும் தன்னுடைய 70 வது வயதில் ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இளம் நடிகர்கள் கொடுக்கும் வசூலை கொடுத்தது கிடையாது என்று தான் கூற வேண்டும். எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரியான நடிகர்கள் கூட அந்த வயதில் பெரிதாக சினிமாவில் சாதனை எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் […]

Continue Reading

14 லட்சத்தில் இருந்து 1 கோடி.. ரஜினியின் தலை எழுத்தை மாற்றிய தயாரிப்பாளர்.. இந்த விஷயம் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் இருந்து எந்த ஒரு பெரிய சர்ச்சையிலும் சிக்காத ஒரு நடிகராக இருந்து வருகிறார். மற்ற நடிகர்களை போல மேடையில் பேசும்போது கூட எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களையும் ரஜினிகாந்த் பேசுவது கிடையாது. மிகவும் அடக்கமான ஒரு நடிகராக தான் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். அதே போல இவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்ற பிறகும் கூட இயக்குனர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் வைப்பதை ரஜினிகாந்த் ஒரு பானியாக […]

Continue Reading

ரஜினியின் அந்த மனசு யாருக்கும் வராது.. இது இவ்வளவு நாள் தெரியலையே..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இங்கு மார்க்கெட் என்பது படத்தின் வசூலை வைத்து தான் இருக்கிறது. அதிக வசூல் கொடுக்கும் நடிகர்கள் தொடர்ந்து அதிகமான சம்பளத்தை வாங்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வசூல் நாயகனாக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனாலும் கூட நடிகர் ரஜினிகாந்த் எந்த காலத்திலும் தயாரிப்பாளரிடம் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறியதே கிடையாதாம். தொடர் தோல்வி படங்கள்: அவரது மார்க்கெட்டை அறிந்து தயாரிப்பு நிறுவனங்களே அவருக்கு சம்பளத்தை […]

Continue Reading

ஒரே விலைக்கு விற்பனையான கூலி மற்றும் ஜனநாயகன்..! இதுதான் காரணமாம்.!

பெரிய திரைப்படங்கள் எல்லாமே விற்பனையில் என்ன சாதனை செய்கிறது என்பது இப்பொழுது மக்களால் அதிகமாக கவனிக்கப்படுகிறது. ஒரு திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதாக இருந்தால் ஓடிடி மற்றும் சேட்டிலைட் மாதிரியான விற்பனைகளில் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அதுவே அந்த படத்திற்கு வரவேற்பு குறைவாக இருந்தால் அதன் விற்பனை விலையும் குறைவாக தான் இருக்கிறது. அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பெரிய திரைப்படங்களின் ஓடிடி உரிமைகளை வாங்குகின்றன. அந்த வகையில் தற்சமயம் […]

Continue Reading