நடிகைகளின் பிட்டு படம் வேணும்!.. அட கொடுமையே.. வசமாக சிக்கிய கிரிக்கெட் வீரர்!.

நடிகைகளுக்கும் கிரிக்கெட் பிரபலங்களுக்கும் இடையே எப்போதுமே நெருங்கிய தொடர்புண்டு என கூறலாம். ஆரம்ப காலம் முதலே சினிமா நடிகைகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் மீது ஒரு க்ரஷ் உண்டு. இதனாலேயே அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே கிசு கிசு உருவாகி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூட சொந்தமாக ஐ.பி.எல் அணி ஒன்றை நடத்தி வருகிறார். அதே போல கிரிக்கெட் வீரர் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவைதான் திருமணம் செய்தார். இப்படி […]

Continue Reading