regina

விளையாட்டு மைதானத்துல போய் என்னம்மா பண்றீங்க.. சட்டையை கழட்டி சர்ப்ரைஸ் கொடுத்த ரெஜினா..

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை ரெஜினா. இவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்தான். இந்த திரைப்படத்தில் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணாக இருக்கும் ரெஜினா சிவகார்த்திகேயனை காதலித்து வருவார். அவருக்கென்று யுவன் சங்கர் ராஜா போட்ட ஒரு பாடலும் பெரிய ஹிட்டானது. தமிழில் வரவேற்பு: இதனை தொடர்ந்து ரெஜினாவிற்கு வரவேற்பு […]

Continue Reading
regina

இது கொஞ்சம் ஓவர்லோட்… நடிகை ரெஜினாவின் புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!..

கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. அதுதான் தமிழில் அவருக்கு முதல் படம் என்றாலும் கதாநாயகியாக அனைவர் மனதிலும் அவர் பதியும் அளவில் அமைந்த திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்தான். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த நிர்ணயம் என்கிற திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. பிறகு பரவலாக தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ரெஜினா. […]

Continue Reading