ஒரு அளவுக்குதான் எறங்கி போக முடியும்… லோகேஷ் படத்தில் இருந்து விலக இதுதான் காரணம்… லாரன்ஸ் கொடுத்த அப்டேட்.!
தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் இதுவரை தோல்வி முகமே காணாத ஒரு இயக்குனர்தான் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து அவர் இயக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கைதி திரைப்படம் வந்தது முதலே நடிகர் ராகவா லாரன்ஸை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை லோகேஷ் கனகராஜுக்கு இருந்தது. முக்கியமாக அவருக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்க வேண்டும்…
