சாரி ப்ரோ அன்னைக்கு போதைல இருந்தேன்.. போலீஸ் குறித்து அவதூறு பேசிய நபர்.. சிக்கியுவுடன் பேசியதை பாருங்க.!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று அதிகமாக வைரலாகி வந்து கொண்டிருந்தது. பொதுவாக சென்னையை பொறுத்தவரை காவலர்கள் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை எடுப்பது உண்டு. பெரும்பாலும் இரவு நேரங்களில் வண்டியில் செல்பவர்களை சோதனை செய்வது என்பது சென்னையில் வாடிக்கையான விஷயமாக தான் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது சமீபத்தில் ஒரு நபர் சோதனை செய்ய வந்த போலீஸிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அவருடன் ஒரு பெண்ணும் கார்க்கு அருகில் நின்று கொண்டிருந்ததை பார்த்த காவலர்கள் […]

Continue Reading
raayan

நான்கே நாட்களில் ராயன் வசூல்.. மகாராஜாவை பின்னுக்கு தள்ளியாச்சு போல!.

ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களது ஐம்பதாவது திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்கிற ஆசை இருப்பதுண்டு. ஏனெனில் ஐம்பதாவது படம் நூறாவது படம் என்பதெல்லாம் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மைல் கல் போல என்று கூறலாம். அத்தனை திரைப்படங்களில் வெற்றி நடிகராக நடித்து சினிமாவில் இருப்பது என்பது அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்சமயம் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படம் வெளியானது. 50 ஆவது படம்: ராயன் திரைப்படம் தனுஷின் இயக்கத்தில் […]

Continue Reading