lokesh rajini

அதுக்குள்ள முடிச்சிட்டேன் ஜி.. யாருய்யா இவரு.. லோகேஷ் கனகராஜ் செய்த சம்பவம்.. மற்ற இயக்குனர் கத்துக்கணும்..!

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு மார்க்கெட் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அதேபோல தமிழ் சினிமாவில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவரது திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த […]

Continue Reading
rajinikanth lokesh kanagaraj

படக்குழுவே ஆடிப்போயிட்டோம்.. ரஜினிக்கு உடல் முடியாமல்  போக காரணம்? உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்.!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் ரஜினிகாந்த்திற்கு என்று எப்பொழுதுமே தனியாக ஒரு இடம் இருக்கும். சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் ரஜினிக்கு அவ்வளவு சாதாரணமாக வந்துவிடவில்லை. அதற்காக மிகவும் அவர் உழைத்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வருகிற பத்தாம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூட சமீபத்தில் நடந்தது இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் […]

Continue Reading

அந்த பேச்சு பேசிட்டு எப்படி இப்போ நடிக்க வந்தீங்க!. சத்யராஜை வெளுத்து வாங்கும் ரஜினி ரசிகர்கள்..!

தமிழில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் சத்யராஜ். இந்த நிலையில் தற்சமயம் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அதற்கு பிறகு துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சத்யராஜ். இந்த நிலையில் அவர் ரஜினிகாந்த் லோகேஷ் காம்போவில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் விழாவில் பேசியிருந்தார். இதனையடுத்து இந்த விஷயம்தான் தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது. ஒரு காலக்கட்டத்தில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் குறித்து அதிக […]

Continue Reading
ilayaraja kamalhaasan

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தப்பு பண்ணுனார்!.. அநியாயமாக பலி போட்ட இளையராஜா!.. கமல் கடுப்பாக வாய்ப்பிருக்கு!..

இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை குறித்த பிரச்சனை தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே சென்றுக்கொண்டுள்ளது. இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமையை அவருக்கு வழங்க வேண்டும். அதன்படி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு அவருக்கு ஒரு உரிமை தொகையை பயன்படுத்துபவர்கள் கொடுக்க வேண்டும் என்பது இளையராஜாவின் வாதமாக இருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கான காப்புரிமை என்பது பொதுவாக தயாரிப்பாளரை சார்ந்தது. அதை எந்த நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் அவர்கள் விற்று கொள்ளலாம். இந்த நிலையில் இளையராஜா இப்படி கேட்பது புது விஷயமாக […]

Continue Reading
shruthi haasan

காதலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்!.. காதலை முறித்துகொண்ட சுருதிஹாசன்.. சிக்கிய லோகேஷ்!.

 நடிகை சுருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாவார். இவர் பல வருடங்களாகவே சாந்தனு ஹசாரிகா என்னும் நபரை காதலித்து வந்தார். இது பலருக்கும் தெரிந்த விஷயமே. அவர் பாலிவுட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக சில விஷயங்களையும் சுருதிஹாசன் செய்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சாந்தனு ஹசாரிகாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் […]

Continue Reading
vijay rajinikanth

தலைவர் 171 கதையை சொன்னதும் விஜய் அண்ணா சொன்ன பதில்!.. பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!.

தமிழ் சினிமாவில் செல்வாக்கு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன. லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து ரஜினியை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் கதையை விரிவாக்கம் செய்வதற்காக சில மாதங்களை எடுத்துக்கொண்டார் லோகேஷ் கனகராஜ். இதற்கு நடுவே வேட்டையன் திரைப்படத்திலும் நடிக்க வேண்டி இருந்ததால் தற்சமயம் அந்த வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். லோகேஷ் […]

Continue Reading
lokesh kanagaraj rajinikanth

பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான்!.. ஜெய் பீம் இயக்குனரால் கடுப்பான ரஜினிகாந்த்!..

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிபி சக்ரவர்த்தி திரைப்படத்தில் நடிகக் இருந்தார் ரஜினி. ஆனால் அவரது கதை அவ்வளவாக இவருக்கு பிடிக்காத காரணத்தால் அதற்கு பதிலாக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலிடம் கமிட் ஆனார். போன வருடம் ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பொதுவாக ஞானவேல் மூன்று மாதங்களுக்குள் படத்தை இயக்கிவிட கூடியவர்தான். ஆனால் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதால் அதிகமாக குழப்பிக்கொண்டு பட காட்சிகளை அடிக்கடி மாற்றி வருகிறாராம். இதனால் […]

Continue Reading
lokesh kangaraj raghava lawarance

சூப்பர் ஹீரோ கதைதான் அது!.. லாரன்ஸை வைத்து லோகேஷ் போட்ட திட்டம்!.

லோகேஷ் கனகராஜிற்கு தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே சூப்பர் ஹீரோ கதை அமைப்பில் ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து திரைப்படம் இயக்கும்போது அதில் மாஸ் காட்சிகள் அதிகம் வைக்க வேண்டி இருந்ததால் அவரால் சூப்பர் ஹீரோ படங்களை இயக்க முடியவில்லை. லோகேஷ் மாநகரம் திரைப்படத்தை முடித்த உடனேயே அவருக்கு சூர்யா ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தார். இரும்புக்கை மாயாவி என்கிற திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்கவிருந்தார் […]

Continue Reading
thalaivar-171

மீண்டும் போலீஸாக களம் இறங்கும் ரஜினிகாந்த்!.. லீக் ஆன தலைவர் 171 கதை!..

பொதுவாகவே தமிழ் சினிமாவில் போலீஸ் திரைப்படங்களுக்கு என்று ஒரு மதிப்பு உண்டு. ஒவ்வொரு நடிகரும் ஒருமுறையாவது போலீஸாக படம் நடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அதே போல தமிழ் சினிமாவில் பெரும்பாலும் போலீஸ் திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாகதான் அமைந்துள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து நான்ஸ்டாப்பாக போலீஸ் திரைப்படமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தர்பார் திரைப்படத்தில் துவங்கி தொடர்ந்து போலீஸ் படங்கள் கதையாகதான் இவருக்கு கதை வருகிறது. தர்பார் திரைப்படத்தில் மும்பை சிட்டியின் கமிஷனராக நடித்திருப்பார். அதற்கு பிறகு […]

Continue Reading
raghava lawarance lokesh kanagaraj

ரஜினி விஷயத்தில் பிரச்சனை வராது!. என்னை நம்புங்க!.. லாரன்ஸ் பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ் கனகராஜ்!..

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தமிழில் பெரும் நட்சத்திரங்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதற்கு தகுந்தாற் போலவே அடுத்தடுத்து வரும் திரைப்படங்களும் பெரும் நடிகர்களின் படங்களாகவே இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே இதற்காக அலுவலகம் அமைக்கப்பட்டு படத்திற்கான கதை குறித்த டிஸ்கஷன்கள் நடந்து வருகின்றன. ஆனால் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் தா.செ ஞானவேல் படப்பிடிப்பை தாமதமாக்குவதால் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் வருவதற்காக […]

Continue Reading
lokesh kamal

ஆல்பம் வெளியான பிறகு கமல் சார் என்கிட்ட பேசல!.. ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ்!..

ஒரு காதல் ஆல்பம் பாடலில் நடித்ததன் மூலமாக கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக பிரபலமாகி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் நடித்திருப்பார். அவருக்கு நடிப்பின் மீது கொஞ்சம் ஆர்வம் உண்டு என்றும் கூறலாம். ஆனால் தமிழ் சினிமாவிற்கு வந்தபோது இயக்குனராக நிறைய திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதிகபட்சம் 10 படங்கள் இயக்கினால் போதும் என்பதுதான் திரைத்துறைக்கு வந்த போது அவரின் […]

Continue Reading
lokesh rajini

ஒன்றரை வருஷத்துக்கு படமே பண்ண முடியாது!.. ரஜினியால் சிக்கலில் மாட்டிக்கொண்ட லோகேஷ் கனகராஜ்!..

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்ததன் விளைவாக தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளாக பெற்று வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் உருவாக்கிய லோகேஷ் யுனிவர்சிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அதன் மூலமாக படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து வருகிறார். இந்த நிலையில் இருக்கும் திரைப்படங்கள் போதாது என்று புதிதாக ரஜினி திரைப்படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினி திரைப்படம் இல்லாமல் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ரோலக்ஸ் என்கிற ஒரு திரைப்படம் […]

Continue Reading