பேய் ஓட்ட வந்தவங்களுக்கே இந்த நிலைமையா.. உண்மை கதை.. காஞ்சுரிங் லாஸ்ட் ரைட்ஸ்..

1950 காலகட்டங்களில் அமெரிக்காவில் வாழ்ந்த பேய் ஓட்டும் தம்பதிகளான வாரன் தம்பதியினர் என்பவர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் காஞ்சுரிங். அவர்கள் நிறைய வகையான பேய்களை ஓட்டி இருக்கின்றனர். அந்த கதைகளை எடுத்து ஹாலிவுட்டில் தற்சமயம் படம் ஆக்கி வருகின்றனர். அப்படியான ஒரு திரைப்படம் தான் அடுத்து வெளியாக இருக்கும் காஞ்சுரிங் தி லாஸ்ட் ரியாட். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் […]

Continue Reading

காணாமல் போன அனாபெல் பேய் பொம்மை… பீதியில் இருக்கும் கிராமத்து மக்கள்..!

ஹாலிவுட்டில் தொடர்ந்து காஞ்சுரிங் திரைப்படங்கள் என்று சில திரைப்படங்கள் வந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரியும். அந்த திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு உண்டு. காஞ்சுரிங், நன், அனாபெல் என்கிற எல்லா கதைகளிலுமே வாரன் தம்பதியினர் எனப்படும் எட் மற்றும் லொரையன் வாரன் ஆகிய இருவர்தான் பேய் ஓட்டுபவர்களாக இருப்பார்கள். உண்மையில் 1960 களில் நிஜமாகவே பேய் ஓட்டுவதில் அவர்கள் பிரபலமானவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனுபவத்தைதான் இப்போது படமாக்கி வருகின்றனர். அந்த கதைகளில் அனாபெல் மிகவும் […]

Continue Reading