நாயகன் பட நடிகையே கமல் மேல குற்றச்சாட்டு வச்சிருக்காங்க!. தூசி தட்டிய பத்திரிக்கையாளர்!..
Kamal in Nayagan Movie: கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விச்சித்ரா சொன்ன ஒரு சம்பவம் தான் தமிழ்நாட்டில் டிரெண்டிங்கான விஷயமாக போய்க்கொண்டிருக்கிறது. தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக சென்ற விசித்திராவிற்கு அங்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. அதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் அதற்கு எந்த ஒரு பிரபலமும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தமிழ்நாட்டில் வந்து முறையிட்டு இருக்கிறார் விசித்திரா. ஆனால் தமிழ்நாடு நடிகர் சங்கமும் அவருக்கு எந்த உதவியும் செய்யாத காரணத்தினால் அடுத்ததாக…
