actor vinayagan

மனசிலாயோ சாரே!.. போலீசிடம் பிரச்சனை செய்து கைதான ஜெயிலர் விநாயகன்!.

Jailer actor vinayakan: மலையாள சினிமாவில் தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விநாயகன். முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவரது தனித்துவமான நடிப்பின் காரணமாக தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் விநாயகன். தமிழில் திமிரு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அப்போதைய காலகட்டங்களில் மலையாளத்தில் படங்களில் துணை கதாபாத்திரத்தில்தான் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக கிடைக்கவே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க […]

Continue Reading
tammanah jailer

எந்தா சாரே நியாயமா இது!.. வில்லனை விட தமன்னாவுக்கு அதிக சம்பளம்.. ஜெயிலரில் ஏமாற்றிய இயக்குனர்..

Jailer: தமிழ் சினிமாவில் தற்சமயம் வெளிவந்த திரைப்படங்களில் பெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் படத்தின் வெற்றி மொத்த இந்திய அளவிலும் அதிகமாக பேசப்பட்டது. படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நடிகர் விநாயகன் இயக்குனர் நெல்சனுடன் ஏற்கனவே பழக்கத்தில் இருந்தார். எனவே இந்த படத்தில் வாய்ப்பு என்றதுமே நடிக்க வந்துவிட்டார். படத்தில் அவரது அசாத்திய நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. ஆனால் சம்பள அளவில் பார்க்கும்போது […]

Continue Reading