மாயாஜால உலகமும்.. சயின்ஸ் ஃபிக்சன் உலகமும்.. ரெண்டு பேர் விளையாடும் வகையில் வந்த அசத்தலான விடீயோ கேம்.. Split Fiction Game Review
கேமர்களை பொறுத்தவரை ஒருவர் தனித்து கேம் விளையாடுவதை விடவும் இன்னொருவருடன் சேர்ந்து விளையாடுவதையே அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் வெளியான Split Fiction என்கிற கேம் இப்போது வரவேற்பை பெற துவங்கியுள்ளது. இந்த கேம் இருவர் சேர்ந்து விளையாடும் கேம் ஆகும். ஒருவர் மட்டும் இதில் விளையாட முடியாது. இந்த வீடியோ கேமை Hazelight Studios என்னும் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. PlayStation 5, Xbox Series X and Series S, Nintendo Switch […]
Continue Reading