ஹிட்லருக்கு விபூதி அடித்த ஒரு மெஷின்!. இமிட்டேஷன் கேம் திரைப்பட விமர்சனம்!.
Imitation Game: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் பெனிட்டிக் கம்பேர்பேட்ச் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இமிட்டேஷன் கேம் திரைப்படத்தின் கதை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்த நிஜ கதையாகும். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரகசியகமாக தகவல்களை பரிமாறி கொள்வது என்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. ஒரு நாடு தாக்கும் யுக்தியை அதன் எதிரி நாடுகள் கண்டறிந்து விட்டால் அதற்கு பிறகு அந்த நாடு தாக்குதல் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுவிடும் என்கிற நிலை இருந்தது. […]
Continue Reading