பாலகிருஷ்ணா படத்துலயா கையை வைக்கணும்.. தளபதி 69 படத்தின் கதை இதுதானாம்.. அட கொடுமையே..!
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதாலேயே தளபதி 69 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகபட்சமான வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுகிறார். அதற்கு பிறகு அரசியலில்தான் அதிக கவனம் செலுத்த இருக்கிறார் விஜய். இந்த படத்திற்கு நிறைய விதிமுறைகளின் அடிப்படையில்தான் விஜய் நடிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஒரு தெலுங்கு படத்தின் தழுவல் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த படத்தின்…
