எதுக்கு காரி துப்புறார்னே தெரியாது…!- கண்ணதாசன் குறித்து கூறிய இளையராஜா..!

தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலத்தில் துவங்கி இப்போது வரை பெரும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. இளையராஜா மிகப் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவர் இசையமைக்கும் திரைப்படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்தன. இளையராஜா இசை அமைக்கிறார் என்பதற்காகவே அவரது திரைப்படங்களை பார்ப்பதற்காக ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என கூறலாம். இளையராஜா சினிமாவிற்கு வந்த புதிதில் அவரது பாடல்களுக்கு கவிஞர் கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதி வந்தார். கண்ணதாசன் பெரிய பெரிய […]

Continue Reading