கதை செலக்ஷனில் அடிச்சிக்கவே முடியாது.. அருள்நிதி நடிப்பில் கண்டிப்பா பார்க்க வேண்டிய 5 படங்கள்..
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். மேலும் அந்த நடிகர்களுக்கு பல ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கும். ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்களுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு வரவேற்பு இல்லையென்றாலும் ஒரு சில நல்ல படங்களை கொடுப்பதன் மூலம் மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இருப்பார்கள். அந்த வகையில் பெரிய அளவு ரசிகர் கூட்டங்கள் இல்லை என்றாலும், தான் நடிக்கும் படங்களின் […]
Continue Reading