ஹிந்தியை நோக்கி நகரும் கார்த்தி.. கைதியை தாண்டி இருக்கும்..!

நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விருமன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. அதனை தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த கார்த்தியை அடுத்து வேற்று மொழி சினிமாக்களிலும் அறிமுகமாவதற்கு திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஹிந்தி கன்னடம் மற்றும் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் இயக்குனர்களின் […]

Continue Reading

மோகன்லால் பட இயக்குனருடன் கூட்டு சேரும் கார்த்தி.. செலக்‌ஷன் எல்லாம் பக்காவா இருக்கே..!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கிறது. இதனாலேயே அவருக்கு தொடர்ந்து எல்லா படமும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றன. வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று மட்டுமில்லாமல் கலைக்களங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி. அந்த வகையில் அடுத்து அவர் மலையாள இயக்குனரான தருண் மூர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தருண் மூர்த்தி ஏற்கனவே தொடரும் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கினார். மோகன்லால் […]

Continue Reading

சர்தார் 2 திரைப்படத்தின் கதை இதுதான்… கண்டறிந்த ரசிகர்கள்..!

இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். உளவு துறையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் இந்தியாவிற்கு உளவாளியாக பணிப்புரியும் சர்தார் வில்லனின் துரோக செயலால் பல வருடங்கள் ஜெயிலில் மாட்டி கொள்வார். இந்த நிலையில் சர்தாரின் மகன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர இருக்கும் தண்ணீர் குழாய் திட்டம் குறித்து ஆய்வு செய்வார். அப்போதுதான் தனது தந்தையை பற்றி அவருக்கு […]

Continue Reading

படப்பிடிப்பில் விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி..!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். கார்த்தி வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீப காலங்களாகவே அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. சமீப காலங்களாக அவர் நடிப்பில் வெளி வந்த பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் மாதிரியான படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்சமயம் வா வாத்தியார் மற்றும் […]

Continue Reading
karthi

சிவகார்த்திகேயனை விட அதிக பட்ஜெட்.. செலக்‌ஷனில் மாஸ் காட்டும் கார்த்தி.. அடுத்து இணையும் இயக்குனர்..!

தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் கார்த்தி இருந்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வரவேற்பைதான் பெற்று தந்தன. அதனை தொடர்ந்து அவர் நடித்து வரும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் கார்த்தி. அதே மாதிரி ஒரே மாதிரியான கதாபாத்திரமாக நடிக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார் கார்த்தி. அப்படியாக அடுத்தடுத்து கார்த்தி நடிக்கும் திரைப்படங்களும் […]

Continue Reading

3 வருச உழைப்பும் நாசமா போச்சு!.. படத்தில் இருந்து விலகிய கார்த்தி!.

நடிகர் கார்த்தியை வைத்து இயக்குனர் நலன் குமாரசாமி வெகு நாட்களாக இயக்கி வரும் திரைப்படம் வா வாத்தியாரே வா. இந்த திரைப்படத்தின் திரைக்கதை வேலைகள் கொரோனா துவங்குவதற்கு முன்பே துவங்கிவிட்டன. ஆனால் அப்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பை துவங்க முடியவில்லை. அதற்கு பிறகும் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என வரிசையாக பிஸி ஆகிவிட்டார். கார்த்தி. இந்த நிலையில் இப்போதுதான் கார்த்தி கொஞ்சம் கால்ஷூட் கொடுத்தார். அதனை தொடர்ந்து வா வாத்தியாரே வா திரைப்படம் துவங்கியது. படக்கதை: […]

Continue Reading
actor karthi

உனக்கு ரொமான்ஸ் எல்லாம் செட் ஆகாது!.. நான் சொல்றப்படி செய்!.. கார்த்திக்கு மனைவி கொடுத்த அட்வைஸ்!..

Actor Karthi : பொதுவாக நடிகர்கள் தங்களுடைய 18 அல்லது 20 வயதுகளிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கி சினிமாவில் தங்களது கால் தடங்களை பதிக்க நினைப்பார்கள். ஏனெனில் வயதாகி விட்டால் அவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை தமிழ் சினிமாவில் இருந்தது. அதை அடித்து நொறுக்கியவர் நடிகர் கார்த்தி. கார்த்தி தன்னுடைய 27 வது வயதில்தான் தனது முதல் திரைப்படமான பருத்திவீரன் திரைப்படத்திலேயே நடித்தார். ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு நிகரான ஒரு […]

Continue Reading
actor karthi

ஸ்கூல் பசங்க இதெல்லாம் பண்றாங்கன்னு சொல்லும்போது பயமா இருக்கு!.. அதிர்ச்சியடைந்த கார்த்தி!..

தற்சமயம் வளர்ந்து வரும் தொழில்நுட்பமும் பொருளாதாரமும் பலவித மாற்றங்களை பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது அவர்களை சில தவறான விஷயங்களுக்கும் இட்டு செல்கிறது என்று கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் கார்த்தி கூறும் பொழுது கூல் லிப் எனப்படும் போதை பொருள் பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக பரவி இருக்கிறது. அது எனக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுகிறது என்று கார்த்தி மிக வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அகரம் அறக்கட்டளை மூலமாக இந்த […]

Continue Reading