என்னை யாராச்சும் காப்பாத்துங்க.. கதறி அழுத விஷால் பட நடிகை.. அட கொடுமையே..!

வெகு காலங்களாகவே சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா. 2005 ஆம் ஆண்டில் இருந்தே இவர் சினிமாவில் நடித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில்தான் முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு பாலிவுட் சினிமாவில் அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அடுத்து அவர் மற்ற சினிமாக்களில் முயற்சி செய்து வந்தார். முதல் படம் பாலிவுட்டில் தோல்வியடைந்ததை அடுத்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்தார் தனுஷ் ஸ்ரீ தத்தா. […]

Continue Reading

விஷால் இவ்வளவு பேசுறதுக்கு அந்த ஒரு விஷயத்தை சரி பண்ண சொல்லுங்க போதும்.. நேரடியாக கூறிய சினிமா விமர்சகர்..!

சமீப காலங்களாகவே தொடர்ந்து சினிமா விமர்சகர்களை சினிமா துறையை சேர்ந்தவர்கள் எதிரி போல பார்க்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏனெனில் ஒரு திரைப்படம் நன்றாக இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள் என்றால் அது அந்த படத்தின் வசூலையே அது பாதிக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் திரையரங்க முதலாளிகளும் தொடர்ந்து சினிமா விமர்சனங்களுக்கு எதிரான மனநிலையை கொண்டு இருக்கின்றனர். இதற்கு நடுவே தற்சமயம் நடிகர் விஷாலுமே கூட சினிமா விமர்சகர்கள் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் […]

Continue Reading

இப்போ அது நடக்கல.. விஷால் வெளியிட்ட வீடியோ… ஆனாலும் தெளிவு இல்லை.

தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர். அவரது நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. அந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட விஷால் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் கையில் மைக் வைத்து பேசும்போது அவர் கை மிகவும் நடுங்கியது. அதனை பார்த்த பலரும் விஷால் மிகப்பெரும் உடல் […]

Continue Reading
vishal vichitra

அந்த கம்பெனிதான் எங்களை வளர்த்துச்சு.. அநியாயமா பழிய போடாதீங்க.. விஷால் குறித்து விசித்திரா காட்டம்

சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பல நடிகர்களும், நடிகைகளும் அதற்கு குரல் கொடுத்து வருகிறார்கள். ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்த பல பிரச்சனைகள் குறித்து தமிழ் சினிமா துறையில் இருக்கும் நடிகர்களிடமும், நடிகைகளிடமும் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவலானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் விஷாலிடம் கேட்கும் போது அவர் கொடுத்த தகவலால் பல […]

Continue Reading
vishal lakshmi ramakrishnan

நீங்க பெரிய ஒழுங்கா.. பாலியல் விஷயத்தில் விஷாலுக்கு விழுந்த அடி.. கேள்வி கேட்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!

தற்போது சினிமா துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் அவலங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினை நாளுக்கு நாள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென் இந்திய சினிமாவையே கதிகலங்க வைத்திருக்கும் சம்பவம் என்றால், தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையில் இருந்து வெளிவந்த தகவல் தான். இந்தச் செய்தி தமிழ் சினிமா வரை எதிரொலித்து கொண்டிருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்கள் இது குறித்து தமிழ் நடிகர்களிடம், நடிகைகளிடம் கேள்வி கேட்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவல் […]

Continue Reading
vishal

தொடர்ந்து வரும் அரசியல் தொல்லைகள்!.. காலையிலேயே காண்டான விஷால்!..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஏற்கனவே ஹரி விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஹரி, விஷால் காம்போவை பொறுத்தவரை அது ஒரு வெற்றி காம்போவாகவே இருந்து வருகிறது. இன்று ரத்னம் திரைப்படம் திரையில் வெளியான நிலையில் சில பிரச்சனைகளை ரத்னம் திரைப்படம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ரத்னம் திரைப்படத்திற்காக பேட்டி கொடுத்தப்போது ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் […]

Continue Reading
vishal

மூன்று கடவுள்களை வணங்கும் விஷால்….கேலிக்கு உள்ளாகும் வீடியோக்கள் குறித்து உருக்கமான பதில்!

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர், நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே ஹிட் அடிக்க பின்ன்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து வருகிறார். சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அந்த படமும் ஹிட் அடித்துள்ளது. மேலும், இவர் தென்னிந்திய […]

Continue Reading
vijay vishal

தளபதியின் வழியில் அடுத்து புரட்சி தளபதி!.. களத்தில் இறங்கும் விஷால்!.. அடுத்த சம்பவம் ரெடி!..

Actor Vishal : வெகு நாட்களாகவே கட்சி துவங்க வேண்டும் என்று நினைத்து வந்த நடிகர் விஜய் தற்சமயம் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி இருக்கிறார். இந்த கட்சி பெயரில் எழுத்துப் பிழை உள்ளது என்று சில பிரச்சினைகள் இருந்து வந்தது. ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனையாக மாறவில்லை. அதனை தாண்டி விஜய்க்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் அதே சமயத்தில் அவருக்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டுள்ளன. முக்கியமாக அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் […]

Continue Reading