Tag Archives: actress meena

தனுஷ்க்கும் எனக்கும் இரண்டாம் திருமணம்.. வாயை திறந்த மீனா.. இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் அதிகமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மீனா. மீனாவுக்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் அப்பொழுதே இருந்து வந்தது உண்மைதான்.

அதேபோல அப்போது தமிழில் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் மீனா. திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவின் மீது அவருக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனா குடும்ப வாழ்க்கையில் மிக அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

அதனால் பெரிதாக சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை விட்டிருந்தார் மீனா. ஆனாலும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைக்கும் பொழுது மட்டும் சினிமாவில் நடித்துக் கொண்டு வந்தார். இந்த நிலையில் அவரது கணவர் இறப்புக்கு பிறகு மீனா முற்றிலுமாக உடைந்து போனார்.

பதில் கொடுத்த மீனா:

அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. வாழ்க்கையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு வழியாக கொஞ்சம் முன்னேறி வந்திருக்கும் மீனா இப்பொழுது மீண்டும் சினிமாவில் கொஞ்சமாக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மீனாவின் மறு திருமணம் குறித்த பேச்சுக்கள் அதிகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கி இருக்கின்றன. நிச்சயமாக தனுஷ் தற்சமயம் தனது மனைவியை விவாகரத்து செய்திருக்கும் நிலையில் அவரும் மீனாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு பதில் அளித்த மீனா தனுஷும் நானும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வலம் வருவதை பார்க்கிறேன். அவர் சிங்கிளாக இருக்கிறார் என்பதற்காக மட்டும் அவருக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள்.

உண்மையில் எனக்கு மறு திருமணத்தில் எல்லாம் இப்பொழுது ஆசையே கிடையாது. ஏதாவது ஒரு சர்ச்சையான செய்தி என்னை பற்றி வருகிறது என்றால் அட்லீஸ்ட் என்னிடம் கேட்டுவிட்டு அதை போடலாம் அதை கூட இந்த பத்திரிக்கையாளர்கள் செய்ய மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் மீனா.

அந்த நேரத்துல மீனாவுக்கு அங்க என்ன வேலை.. தப்பு செய்யலைனா இத செஞ்சு காட்டுங்க.. பதிலடி கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் கண்ணழகி நாயகி என அனைவராலும் அழைக்கப்பட்டவர் தான் மீனா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார். அதற்கு தகுந்தார் போல் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையாக திகழ்கிறார்.

சமீபத்தில் இவரின் கணவர் இறந்த நிலையில் இவரைப் பற்றிய பல சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு பலமுறை நடிகை மீனா கருத்து தெரிவித்தும் ஒரு சிலர் அவரைப் பற்றிய வதந்திகளை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவருடன் மீனாவைப் பற்றி பல வதந்திகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் இருக்கிறது. இதனைப் பற்றி பத்திரிகையாளர் பிஸ்மி கொடுத்த பேட்டி ஒன்று தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனா மற்றும் பிரபல அரசியல்வாதி

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா திருமணத்திற்கு பிறகு குறைந்த அளவு படங்களில் நடித்து வந்தார். மேலும் சின்னத்திரையிலும் பிரபலமடைந்தார். இவருக்கு நைனிகா என்னும் குழந்தையும் உள்ளது. இவர் விஜயுடன் தெறி படத்தில் நடித்து வந்தார்.

மீனாவின் கணவர் சமீபத்தில் இறந்த நிலையில் மீனாவின் இரண்டாம் திருமணத்தைப் பற்றிய பல வதந்திகள் வந்து கொண்டிருந்தது. அதில் தற்பொழுது முக்கியமாக பேசப்படுவது கே. எல் முருகனுக்கும், மீனாவிற்கும் என்ன உறவு என்பதைப் பற்றி தான் தற்பொழுது பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறாக பேசுவதற்கு காரணம் என்னவென்றால் மீனா தன் தோழியான கலா மாஸ்டருடன் டெல்லியில் உள்ள எல். முருகன் வீட்டில் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி வைரலானது தான். இது பல ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இதைப்பற்றிய சர்ச்சை ஏற்படுத்தி வந்தது. ஆனால் இது குறித்து மீனாவும், வேல்முருகனும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

பிஸ்மி கொடுத்த பேட்டி

இந்நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியதாவது நாம் அனைவரும் வதந்தி உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் மீனா எல். முருகன் வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் பற்றி மக்கள் கேட்க தான் செய்வார்கள். எனவே அந்த சமயத்தில் அவரைப் பற்றி கருத்துகள் வரும் போது. மீனா இரண்டு விஷயங்கள் தான் செய்ய வேண்டும்.

ஒன்று மீனா அதற்கான தன்னிலை விளக்கத்தை கொடுக்க வேண்டும். அவர் சென்றதற்கான காரணத்தை கூற வேண்டும். மற்றொன்று அரசியல்வாதி வீட்டில் இருந்ததைப் பற்றி ஒருவர் தவறாக கூறும் பட்சத்தில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் இதுபோன்ற சர்ச்சைகள் அவர் மீது வந்துகொண்டு தான் இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

ரகசியமாக காதலருடன் மீனா நடத்திய சந்திப்பு… அடுத்த கல்யாணம் அவர் கூடத்தான்..!

 சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் பாராட்டை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. தொடர்ந்து மீனா குறித்து தற்சமயம் நிறைய சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. மீனாவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.

அவரும் கூட தெறி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீனா அடுத்த கல்யாணம் எப்போது செய்யப் போகிறார் என்பது தொடர்ந்து கேள்வியாக இருந்து வருகிறது. ஏனெனில் மீனாவிற்கு 47 வயது ஆகியிருந்தாலும் கூட அவர் பார்ப்பதற்கு இன்னும் இளமையாகதான் தெரிகிறார்.

மறுமணம் சர்ச்சை:

இந்த நிலையில் கண்டிப்பாக அவர் மறுமணம் செய்து கொள்ள போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அவர் மறுமணம் செய்து கொள்ள போகிறார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும்  இல்லாத காரணத்தினால் அதுவே ஒரு பெரிய பேச்சு பொருளாக ஆகி வருகிறது.

meena-

இதற்கு நடுவே நடிகர் பிரசாந்தை மீனா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அது குறித்தும் எந்த ஒரு அதிகார பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை நடிகர் தனுஷிற்கும் இவருக்கும் மறுமணம் ஆகப் போகிறது என்று ஒரு பேச்சு இருந்தது.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் இது குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது மீனா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவருக்கு ஒரு காதல் இருந்தது என்று கூறப்படுகிறது.

இளமையில் வந்த காதல்:

தமிழ் சினிமாவிலேயே நடிகையாக நடித்து பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாத ஒரு நடிகை என்றால் அது மீனாதான். இருந்தாலும் கூட அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகருடன் காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

meena

இந்த நிலையில் அந்த சமயத்திலேயே அடிக்கடி அந்த நடிகரை சந்திப்பதற்காக தனியாக அறை புக் செய்து அங்கே இவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக அந்த நடிகரை மீனாவால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது.

அதனை தொடர்ந்து அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்சமயம் மீனா மறுபடியும் மறுமணம் செய்வதாக இருந்தால் அந்த நபரை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறும் சபிதா ஜோசப் அந்த நடிகர் யார் என்று மட்டும் கூறவில்லை.

அடுத்த திருமணத்துக்கு தயாராகும் மீனா..! இந்த விஜய் பட நடிகருடன் தான் திருமணமாம்..!

சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகளில் நடிகை மீனாவும் ஒருவர். சிறுவயதிலேயே நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் மீனா. ஆனால் அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற திரைப்படம் தான் அவரது சிறு வயது திரைப்படங்களில் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது.

அது ஓரளவு பிரபலமானது அதனை தொடர்ந்து அதற்கு பிறகு கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கினார் மீனா. மீனா கதாநாயகியாக நடிக்க துவங்கிய பொழுது எந்த ஒரு கதாபாத்திரத்தையும் எளிமையாக நடிக்க கூடிய நடிகையாக மீனா இருந்தார்.

meena-

தொடர்ந்து தமிழில் பெரும் நடிகராக இருந்த பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார் மீனா. அதற்குப் பிறகு மார்க்கெட் குறைய தொடங்கிய பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை பார்க்க சென்று விட்டார்.

மார்க்கெட்டை இழந்த மீனா:

இதற்கு நடுவே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் தம்பிக்கோட்டை திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரம் இந்த மாதிரியான துணை கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மீனாவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.

meena

அந்த குழந்தை தெறி திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருப்பதை பலரும் பார்த்திருக்க முடியும். இந்த நிலையில் முதல் திருமணம் விவாகரத்தான நிலையில் மறு திருமணம் செய்ய இருக்கிறார் மீனா என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

மறுமணம்:

யாரை திருமணம் செய்ய போகிறார் என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. அவர் தமிழின் பிரபலமாக இருந்த நடிகர் பிரசாந்த் அவர்களைதான் திருமணம் செய்ய போகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்ற.

 நடிகர் பிரசாந்துக்கும் குடும்ப வாழ்க்கை அவ்வளவு சுமுகமாக அமையவில்லை. திருமணம் ஆகி சில காலங்களிலேயே அவர் விவாகரத்து பெற்றுவிட்டார். அதற்கு பிறகு தனிமையில்தான் வாழ்ந்து வருகிறார் இதனால் இவர்கள் இருவரும் இணைவதற்கு பலரும் ஆதரவுதான் தெரிவித்து வருகின்றனர் என்றாலும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

நடிகர்கள் வரிசையில் நின்றும் தோல்வியில் முடிந்த மீனா காதல்!.. எந்த நடிகர் தெரியுமா?

சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. முதன் முதலாக என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில்  கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவரது தனிப்பட்ட நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் மீனா. மீனா மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை ஆவார்.

அதனால்தான் பெரும்பாலும் மீனா நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும்போதே மீனாவிற்கு குறைவான வயதே ஆகியிருந்தது.

மீனாவுக்கு வந்த காதல்:

ஆனாலும் சோலையம்மாள் என்கிற அந்த கதாபாத்திரத்தில் அவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக கிசு கிசுக்களில் சிக்காதவரும் மீனாதான்.

ரஜினி, கமல் மாதிரியான பெரும் நடிகர்களுடன் நடிக்கும்போது கூட பெரிதாக கிசு கிசுக்குள் வராமல் தப்பி வந்தார் மீனா. இந்த நிலையில் அவருக்கே காதல் ஏற்பட்ட சம்பவமும் நடந்தது.

டபுள்ஸ் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிகர் பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த படத்திலேயே அவர் பிரபு தேவாவுடன் நெருங்கி நடித்து வந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து தனது தோழிகளிடம் கூறியுள்ளார் மீனா.

அப்போது அவருடைய தோழிகள் கூறும்போது பிரபு தேவா எல்லா நடிகைகளிடமும் அப்படிதான் நெருங்கி பழகுவார் என கூறியதை அடுத்து நடிகை மீனா அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.