அடுத்த திருமணத்துக்கு தயாராகும் மீனா..! இந்த விஜய் பட நடிகருடன் தான் திருமணமாம்..!
சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகளில் நடிகை மீனாவும் ஒருவர். சிறுவயதிலேயே நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் மீனா. ஆனால் அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற திரைப்படம் ...