thammana

படுக்கையறை காட்சிகளில் நடிகர்கள் ரொம்ப மோசம்!.. பகிர் தகவலை வெளியிட்ட நடிகை தமன்னா..!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. பெரும்பாலும் தமன்னா நடிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது, அவர் நடித்த பையா படத்தில் துவங்கி இப்போது வரை இளமை குறையாமல் இருந்து வருகிறார் தமன்னா. பொதுவாக பெண்களுக்கு வயது ஆக ஆக அழகு குறைந்து கொண்டே இருக்கும். ஆனால் வயது ஆக ஆக அழகு அதிகரிக்கும் நடிகையாக தமன்னா இருந்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடனமாடிய காவாளா […]

Continue Reading