varsha bollama

பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் பிகில் நடிகை.. அந்த குடும்ப குத்துவிளக்கா இது!.

சினிமாவில் சில நடிகைகள் பார்ப்பதற்கு ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இன்னொரு நடிகைகள் போல இருப்பதனால் அதிகமான வரவேற்பை பெற்றுவிடுகின்றனர். இப்படியாக தமிழ் சினிமாவில் வந்து அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை வர்ஷா பல்லமா. வர்ஷா பல்லமா மலையாளம் தமிழ் தெலுங்கு 3 மொழிகளிலும் நடித்திருக்கிறார். கர்நாடக நடிகை: கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்த இவர் மைக்ரோ பயாலஜி படிப்பை முடித்துவிட்டு பிறகு சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினார். அதற்கு பிறகு எடுத்த உடனே நேரடியாக சினிமாவில் வாய்ப்பை […]

Continue Reading