நிஜமான பிகிலு இவர்தானாம்!.. மைதான் பட விமர்சனம்!.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் இன்ரு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் மைதான். இந்த திரைப்படம் கால் பந்து ஆட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் என கூறப்படுகிறது. சையத் அப்துல் ரகிமன் என்கிற உண்மையான ஃபுட் பால் கோச்சின் கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாக மைதான் இருக்கிறது. இந்த சையத் அப்துல் ரகிமன் இந்திய ஃபுட் பால் அணிக்கு கோச்சாக இருந்துள்ளார். இந்த திரைப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் அமித் ஷர்மா […]
Continue Reading