ஏற்கனவே பிரச்சனையில் இருக்கும் தயாரிப்பாளர்… அஜித் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன சம்பவம்.!
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு என்று தனிப்பட்ட ஒரு ரசிக்கப்பட்டாளம் ...
















