Tamil Trailer

அதிக பட்ஜெட்டில் பாலகிருஷ்ணாவின் மாஸ் படம்..! அகண்டா 2 தாண்டவம்.. டீசரே மிரட்டுது..

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அதிக வசூல் கொடுக்கும் நடிகராக இருப்பது போலவே தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு வெகு காலங்களாகவே பெரிய ரசிகர்…

Read More