ப்ளாக் ட்ரெஸ்ஸில் மனதை கொள்ளை கொண்ட சந்தான பட நடிகை.. ட்ரெண்டாகும் பிக்ஸ்..!

தமிழில் பல நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்று நடிக்க வந்தாலும் கூட எல்லா நடிகைகளுக்கும் அப்படியான ஒரு இடம் கிடைத்து விடுவதில்லை. அப்படியாக தமிழில் ஆரம்பத்தில் வாய்ப்புகளை பெற்று விட்டு பிறகு பெரிதாக வாய்ப்பு பெறாமல் இருந்து வருபவர் நடிகை அஸ்னா சவேரி. அஸ்னா சவேரி சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் என்பது […]

Continue Reading

ட்ரெஸ் மாத்துறத எல்லாமா வீடியோவா போடுவாங்க! – வைரலாகும் சந்தான பட நடிகையின் கவர்ச்சி வீடியோ

முதன் முதலாக சினிமாவிற்கு சந்தானம் திரைப்படங்கள் வழியாக வந்து அறிமுகமானவர் நடிகை அஷ்னா சவேரி. சந்தானம் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார் அஷ்னா சவேரி. அதன் பிறகு இனிமே இப்படிதான் படத்திலும் தொடர்ந்து சந்தானத்திற்கு கதாநாயகியாக நடித்தார். அதன் பின் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவே மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம் போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் இவர் உடை அலங்காரம் […]

Continue Reading